...

8 views

இரங்கல்
உன்னை இகழ்ந்து பேசும் மனமும் இரக்கம் கொள்கின்றது நீர் இல்லை என்ற போது...

உடன்பிறப்புகள் உடன் இருக்க மேலோகம் செல்ல எத்தனித்தது ஏனோ?
உன் இதழோர புன்னகை காண ஆசை கொண்ட தாய் தந்தையரின் பரிதவிப்புத்தான் நீ கொடுத்து சென்ற இறுதிப்பரிசா?
ஊண் உண்டு உடல் நலம் பேண விருப்பம் கொண்டீரோ? அந்த இறைவனோ உன்னை உலகம் காணாதிருக்க உடன்கட்டை ஏற்றினான் போலும்

கரைகண்ட உமக்கு என் விழியோர அஞ்சலி

© ரா.சஞ்சிதா