...

9 views

உறங்கா விழிகள்
தலை வரை போர்த்திக் கொண்டு
தூங்கும் பழக்கமும் உனக்கு இல்லை

கண்களை மூடித் தூங்கடி என்று
சொன்னாலும் கேட்க மறுக்கிறாய்

அடுத்த அறையில் சென்று
படுக்க விடாமல் எனை
அணைத்தபடியே உறங்குகின்றாய்

இரவில் வைலட் விளக்கை அணைக்கவும்
விட மாட்டேன் என்கிறாய்

ஹய்யோ ஹய்யய்யோ
இரவில் திடீரென்று
விழிப்பு வந்தால்
பயமா இருக்கு இல்ல

டைவர்ஸ் பண்ணிட்டு
போலாமான்னு பார்த்தாலும்_

அழகா இருக்கிற
அம்சமா இருக்கிற
வசதியா இருக்கிற
வசதிக்கு இருக்கிற

சரி விடு
திரும்பிப் படுத்துக்கிறேன்

🥺🥴
© iAmRangz