...

10 views

எங்கள் அருணாச்சல சிவமே
அண்டம் இருந்திட கண்டம் கருத்திட
நஞ்சினை சுவைத்த அவனே
அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே
அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே
அதை நீ அறிந்திடுமே
எங்கள் அருணாச்சல சிவமே

எல்லாம் சிவமயம்
எல்லாம் சிவமயம்
எல்லாம் சிவமயம்


© Siva