...

8 views

இரவைப் பழி வாங்கு
இரவு உன்னைத்
தேடிக் கொண்டிருக்கிறதாமே

உனைத் தேடும் இரவுக்கு
நீ தயவு செய்து
கிடைத்து விடாதே

எனைப் போலவே
உனக்காக ஏங்கி ஏங்கிச்
சாகட்டும் இந்த இரவு

எத்தனை நாட்கள்
நின் நினைவில்
உறக்கம் வராமல் நான்
புரண்டு கொண்டிருக்கையில்
நீஈஈஈஈஈ...ஈஈஈஈஈஈஈஈ'ண்டு
கொண்டே இருந்து
வச்சு செஞ்சு
எனை ஏய்த்திருக்கும்
இந்த இரவு?

பழிக்குப்பழி;
ர.'க்கு ர.

© iAmRangz