...

5 views

ஆராய்ச்சி
அடுப்பின் மேல் பாத்திரம் வைத்தால் சூடாகிறதல்லவா?
Icebag, hotbag வைத்தால்
Chillness, heat உடம்பில் இறங்குகிறதல்லவா?

புத்தகங்களை இது போல் வைத்தால்
Subject ஏறாதா? இறங்காதா? என்ன?

ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றேன்
வெற்றியடைந்தால் சொல்கின்றேன்

இதை விட
கரைத்துக் குடித்தால்
என்ன ஆகும்? -என்பது
என் ஆராய்ச்சியின்
அடுத்த கட்டம்

பசங்களா...
அதுவரைக்கும் நீங்க கண்டிப்பா
படிச்சுத்தான் ஆகணும்

© iAmRangz