...

2 views

எக்கால(ள)ம்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோ...

அடுத்தொரு பிறப்பிலோ...

உணர்விழந்த மயக்கத்தில் இருந்தோ...

மயானத்தின் மத்தியிலோ...

நீ திடீரென்று எழுந்து உட்கார்ந்து பார்ப்பாயானால்....

அது எக்காலமாகவும் இருக்கலாம்...

உன்னை எழுப்புவதற்கான எக்காளம் உனக்குள்ளேதான் ஒலிக்கவேண்டும்...

நேரம் ஒருபோதும் உனக்காக காத்திருக்காது...


© Mutharasu Mahalingam