...

8 views

என்ன செய்யலாம் இவனை?
நேற்றுதான் வந்து சென்றான்

இன்னும் ஒரு மாதத்திற்கு
உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன்
இந்தப் பக்கம்
தலை வைத்து கூட படுக்க மாட்டேன்
- என்று சொல்லி விட்டுச் சென்றான்

இன்றைக்கு போன் செய்து
இப்போ வரட்டுமா?டீ
- என்கின்றான்

என்னாடா ஆச்சு கண்டிஷன்?
- என்றேன்

அட
நேற்று மார்கழி மாதம்
இன்று தை மாதம்

மாதம் மாறிவிட்டது
- என்கிறான்

(அட‌ வேற‌ ஒன்னும் இல்லீங்ங்...
அப்பப்ப அஞ்சாயிரம் பத்தாயிரம் கைமாத்து வாங்குவான்... சொன்ன தேதில திருப்பித் தர மாட்டான்)

😃😜😉🤗🤫🤭


© iAmRangz