...

13 views

புன்னகை
இருண்ட அவன் மனத்தில்
ஒளிக்கீற்றானது அவள் புன்னகை
வெட்கிச்சிரிக்கும் அவள் முகம்
கல்லில் வரைந்த ஓவியமானது அவன் கண்ணுள்

வாழ்வே புரியாத வயதில்
காதல் கவி பாடும் புலவன் ஆனான்
என்றும் எளிதில் உறங்கும் அவன் உள்ளம்
இன்று அவள் நினைவில் பகல் கனவு காண்கிறது

© scarfacepoet