...

1 views

உன்னத சகோதர சகோதரிகள்
💖 💖 💖
உடன் பிறவா சகோதரிகள்
எனக்கு
உறுதுணையாகவும்
உற்ற துணையாகவும் ஊக்கமளிக்கும்
உன்னத உறவுகள்
😍 😍 😍
என் சங்கடத்திலும்
சமயத்தில் வரும் சகோதரிகள்
💖 💖 💖
தேசிய சகோதர சகோதரி
தின நல்வாழ்த்துக்கள் 👭 👭 👭