...

1 views

முடிந்தால் முயற்சி செய்யுங்கள்
குடிப்பழக்கத்தை கைவிட

படித்த பதிவு... தேவை படும் என்று சேமித்து வைத்து இருந்தேன்... பகிர்கிறேன்... முயன்று பாருங்கள்...

போதை வஸ்துகளினால் ஏற்படும் பிரச்சனை தீர:-

தே.பொருட்கள்-
ஆவாரம்பூ – 50 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
ஆடதொடை – 50 கிராம்
கீழாநெல்லி – 50 கிராம்
கரிசாலை – 50 கிராம்
நெல்லிக்கனி – 50 கிராம்
தேற்றான் கொட்டை – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
தான்றிக்காய் – 50 கிராம்
வில்வம் – 50 கிராம்
சுக்கு – 25 கிராம்
நிலவேம்பு – 25 கிராம்
மஞ்சள் – 25 கிராம்
மரமஞ்சள் – 25 கிராம்

இவ்வனைத்தையும் நன்கு காயவைத்து ஒன்றாக்கி தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் குடி மகன்களுக்கு (போதை அடிமைகள்) உயிர் நீட்டும் அற்புத மருந்து. இம்மருந்தை தொடர்ந்து சாப்பிட குடிமறந்து கோமான்களாக வலம் வருவர்.

இரண்டு கிராம் அளவில் அதிகாலை – மாலை பசும்பாலுடன் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம், அஜீரணக் கோளாறு, பித்தவாந்தி, பித்தப்பையில் கல் போன்ற குறைகளை நீக்கும். இம்மருந்தினை விடாமல் ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஒப்பற்ற பலனைப் பெறலாம்....

முயற்சி செய்து பாருங்கள் முயற்சி செய்து பாருங்கள் முயற்சி செய்து பாருங்கள் முயற்சி செய்து பாருங்கள்