...

3 views

மாபாரதம்
..... ஒரு நாள்
மலைகளின் சிறகை வஜ்ராயுதத்தால் வெட்டி எறிந்த தேவேந்திரனின் அமராவதி பட்டணத்தில் வாழ்கின்ற தேவகன்னியர் அழகிய வடிவத்தால் எல்லோராலும் போற்றப்படும் ஊர்வசி சோலையில் உறவைக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த அசுரர்கள் அவளை கண்டு மோகித்து அவளை தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் சென்றார்கள் அன்னையவர்கள் தூக்கிச் செல்வதால் அச்சமடைந்த ஊர்வசி அபயம் அபயம் என்று கதறினாள் அதுகேட்டு தேவர்கள் அவர்களிடமிருந்து காப்பாற்றினார்கள் ஆனால் அவர்களின் உயிரை கொல்லக்கூடிய கொலை செய்வதற்கு வலிமை இல்லாத அஞ்சு பேசாமல் இருந்தார்கள் அதே சமயம் புரூரவஸ் அவர்களின் பிடியில் சிக்கி வரும் ஊர்வசி நிலையை கண்கள் மொய்க்கும் கூந்தல் கொண்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தான் தான் வருகின்ற விவேகத்தையும் நிறையும் பார்த்து அவர்களது உடல் நடுங்கும் படிகளில் ஏறி அதனை அவர்கள் செல் இடத்துக்கு மிக வேகமாக ஓட்டினார் அவர்கள் வென்று ஊர்வசியை காப்பாற்றினார் மாயச் செயல்கள் புரியும் திருமாலின் தொடையில் இருந்து தோன்றி மான் போல் விளங்கும் ஊர்வசி சேர்க்கையால் கருவுற்றிருந்த மகனை பெற்றெடுத்தாள் இந்த பூமியில் வாழ்ந்த பல அசுரர்களிடம் ஆய்வே அக்னியும் மற்ற தேவர்களும் மகிழ்ந்து போற்றும்படி யாகத்தினால் சிறந்தவன் அப்படி பட்ட ஆய்வின் புதல்வனாக அரசனாகி அவன் அரசாட்சியில் பற்றற்று வாழ்ந்து நூறு அசுவமேத யாகங்கள் செய்தான் அதனால் தேவ தேவேந்திர பதவியைப் பெற்று தேவர்களுக்கும் அரசனானான் ஒருசமயம் அவன் தன்னை ஏழு முனிவர்கள் சமத்துவ பல்லக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது இந்திரன் ஆகிய ராணியை மோகித்து அவளை அடைந்து இன்புறுவர் விரைந்து போகும்படி சிவிகை தூக்கும் முனிவர்களுக்கு கற்ற இடம் ஆனால் முனிவர்கள் குள்ளமான அகத்தியரால் வேகமாக செல்ல முடியவில்லை அது கண்டு நான் அவரை மிரட்டினர் அதனால் கோபம் கொண்ட அகத்தியர் நீ போ என்று சாபமிட்டார் உடனே நகுஷன் பாம்பாக தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து விழுந்தான் அந்த நகுலனின் மகன் யயாதி அவன் வில்லேந்தி போர் செய்வதில் சிறந்தவன் வீர லட்சுமிக்கு வாழும் இடமாக தனது இரண்டு தோள்களையும் கொடுத்தவன் தனது பகைவர்களை எல்லா திசைகளிலும் புறமுதுகிட்டு ஓடும் படி செய்தவன் கோபமே கொள்ளாத குணம் கொண்டவன் வியாச மகரிஷியால் மிகவும் புகழ் சுக்கிராச்சாரி கருவியாகிய தேவயானையை மணந்த என்னும் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார்........