Kavimalar_raju
118 Followers
87 Following
கவிமலர் ராஜூ
Joined on 7 November 2022
"வாழ்க வளர்க"
😊அனைவருக்கும் வணக்கம்😊
🌷என் புனைப்பெயர் கவிமலர்
என் கணவர் பெயரின் பிற்பாதியான ராஜூ
என்பதை இதில் இணைத்து உள்ளேன்.
🌷இப்போது என்னைப்பற்றி:-
🌷இல்லத்தரசி
🌷கதைகளின் மீது பேரார்வம்,
அது தான் கவிதைகளை பிடிக்க(எழுத)
ஊக்குவித்ததோ என்பது
என் எண்ணம்,
🌷ஓரளவு ஓவியம் வரைவேன்,
Image, video எடிட்டிங் செய்ய
மிக மிக பிடிக்கும்
Show More