...

6 views

சிறகு இன்றி வாழ்கிறேன்
சிறகு இன்றி வாழ்கிறேன்
ஒரு சுதந்திர பறவை ஆக
வாழ ஆசை பட்டு கொண்டே,என்றாவது
ஓர் நாள் சிறகுகள்
கொண்டு பறந்து என் ஆசைகள் அனைத்தையும்
அடைந்து விட மாட்டேனா
என்று ஏக்கத்துடன்
வானத்தில் பறக்கும் பறவைகளை பார்த்து ஏக்க
பெரு மூச்சி விட்ட வாறே
வாழ்கிறேன் சிறகு இல்லா
பறவை நான் .