...

8 views

வெறுமை
கண் முன் வண்ணங்கள் தெரியும்போது,
கண்கள் சிரிக்க விரும்புகின்றன ஆனால்,
மனதிற்கு அந்த எண்ணம் இல்லை!
மகிழ்ச்சிக்கு பதில் கண்ணீர் கொடுத்தது.

பாலைவன அமைதி,
கலங்கிய எண்ணம்,
இனம் புரியாத உணர்ச்சி,
அனைத்தும்
சிப்பியிடம் இருந்து முத்தை பறித்தது போல் என்னிடம் இருந்து நிம்மதியை பறித்தது!

"வறுமையிலும் ஒரு கொடுமை என்றாள் அது வெறுமையே!"



© TEJ